ஸ்டேடியத்தின் மாடத்தில் பாராசூட்டுடன் சிக்கிய நபர்

x

பிரான்ஸ்ல நடந்த ஒரு ரக்பி மேட்ச்ல, பாராசூட்ல பறந்து வந்து BALL-அ டெலிவர் பன்ன வந்த நபர், ஸ்டேடியமோட மாடப்பகுதில மாட்டிக்கிட்டாரு. அவர மீட்க பாடுபட்ட காட்சிகள் இதோ....


Next Story

மேலும் செய்திகள்