என்ஜினுக்குள் புகுந்த பறவைகள் ? நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம் - திக்திக் காட்சி

x

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் Newark விமான நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திடீரென தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் வலதுபுறத்தில் உள்ள இன்ஜினுக்குள் பறவைகள் புகுந்ததால் விமானம் தீப்பிடித்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்