நாடு முழுவதும் பற்றிய `தீ'... பற்றியெரிந்த மின்கம்பங்கள் - மெக்சிகோவில் விபரீதம்... பரபரப்பு காட்சி
வடக்கு மெக்சிகோவில், (Mexico) காலநிலை மாற்றம் காரணமாக 239 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. வறட்சி மற்றும் வெப்பநிலையால் தீ வேகமாக பரவியதில் பல இடங்களில் மின்கோபுரங்கள் சேதமடைந்தன. இதனால் கரும்புகை வெளியேறியது.
மான்ட்டிரே (MONTERREY) உள்ளிட்ட இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டதாகவும், காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிவோ லியோன் (Nuevo Leon) மாகாண கவர்னர் தெரிவித்தார்.
Next Story