வரலாற்றில் முதன்முறை... இங்கிலாந்தில் MP ஆகும் திருவாரூர் தமிழர்..? - காத்திருக்கும் தமிழர்கள்

x

வரலாற்றிலேயே முதன் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் சதீஸ் ராமதாஸ் என்ற தமிழர் போட்டியிடுகிறார். திருவாரூரை பூர்வீகமாக கொண்ட சதீஸ் ராமதாஸ் ஜுலை 4 ஆம் தேதி நடக்க இருக்கின்ற இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் லண்டன் ஈஸ்ட்ஹாம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில், லண்டனில் மனு தாக்கல் செய்த சதீஸ் ராமதாஸ் ஈஸ்ட்ஹாமில் வாழக்கூடிய தமிழ் மக்களின் கனவுகளை நிறைவேற்றுவேன் என்றும், எல்லோருக்குமான நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்