#BREAKING || மன்னர் சார்லஸ் எடுத்த முடிவு.. அரண்மனையில் இருந்து வெளியேறிய ரிஷி சுனக்

x

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் ராஜினாமாவை ஏற்றார் இங்கிலாந்து அரசர் சார்லஸ்/பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெளியேறினார் ரிஷி சுனக்/தேர்தல் தோல்வியை தொடர்ந்து, ரிஷி சுனக் ராஜினாமா/ரிஷி சுனக்கை தொடர்ந்து புதிய பிரதமராக கெயிர் ஸ்டார்மரை சற்று நேரத்தில் நியமிக்கிறார் அரசர் சார்லஸ்////3/ரிஷி சுனக்கின் ராஜினாமா ஏற்பு


Next Story

மேலும் செய்திகள்