மயக்கம் வரும் அளவுக்கு பிரஷர் கொடுத்த மஸ்க்.. மனம் வெறுத்து இந்திய பெண் எடுத்த முடிவு
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்.
இதில் டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்தார். இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டெஸ்லா நிறுவனத்தில் பணிபுரிவதை ஆரம்பத்தில் பெருமையாகக் கருதியதாகவும், எலான் மஸ்கிடம் வேலை செய்வது இதயத்துக்கு நல்லதல்ல என்றும், மயக்கம் வரும் அளவுக்கு அங்கு பிரஷர் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story