அதிர்ச்சி உத்தரவு.. அனுப்பலேன்னா சீட்டு கிழிக்கப்படும் - US அரசு ஊழியர்களை அலறவிடும் எலான் மஸ்க்

x

அமெரிக்காவில் ஒர்க் ஃப்ரம் ஹோமில் உள்ள அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் அனைவரும் விடுப்பில் உள்ளதாக கருதப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் ஆலோசகரான எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். முன்னதாக, அமெரிக்க அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தாங்கள் செய்த வேலை குறித்த வொர்க் ரிப்போர்ட்டை அனுப்பாவிட்டால் அவர்கள் ராஜினாமா செய்ததாக கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்