Elon Musk | Mars | Rocket | Space X | `செவ்வாய்க்கு கிளம்பும் ராக்கெட்..' - தேதி குறித்த எலான் மஸ்க்

x

அறிவியல் வளர வளர, 140 மில்லியன் மைல் தூரத்துல இருக்க மார்ஸ் பத்தி நாளுக்கு நாள் கூடுதல் தகவல் கிடைச்சிட்டு வருது... நாசா அனுப்புன CURIOSITY ரோவர் அங்க நல்லா சுத்தி பாத்துட்டு அடுத்தடுத்து வீடியோவ அனுப்பிட்டு இருக்கு.. அந்த வகையில ஒரு அற்புத வீடியோ இப்ப வெளியாயிருக்கு...

இதுமட்டுமில்ல, மார்ஸ் நைட்லயும், பகல்லயும் எப்படி இருக்கும்னு அற்புத வீடியோவ அனுப்பியிருக்காங்க..

இப்படி இருக்க, மார்ஸ்க்கு முதல் ராக்கெட் 2026ல அனுப்பப்போறதா அறிவிச்சி கெத்து காட்டியிருக்காரு Space X நிறுவனர் எலான் மஸ்க். 2029ல மனுசன அனுப்புற மிஷன் ஸ்டார்ட்னு வியக்க வச்சிருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்