ருதரதாண்டவம் ஆடிய அமெரிக்க ராணுவம் - எதிர்பாரா அட்டாக்கால் உருக்குலைந்து போன காட்சி
ஏமனில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர். தலைநகர் சனாவில், குடியிருப்பு பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மூன்று மாடி கட்டிடம் இடிந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இக்கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடங்களில், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன.
Next Story