கிம் பற்றி ட்ரம்ப் சொன்ன `வார்த்தை'; ஜி ஜின்பிங்-க்கு ஓப்பன் மெசேஜ் - உற்று நோக்கும் ஆசிய நாடுகள்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை 'Smart Guy' என புகழ்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவேன் என தெரிவித்தார்... 2வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நட்பு ரீதியாக உரையாடியதாகவும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
Next Story