"இந்த நொடியில் இருந்து மாற்றம்" - உலகையே திரும்ப வைத்த அதிபர் டிரம்ப்பின் முதல் அதிரடி பேச்சு

x

ஊழல் நிறைந்த ஆட்சி முறை அமெரிக்காவில் நடந்து முடிந்திருக்கிறது

உள்நாட்டு பிரச்சினைகளை கூட கையாள முடியாத அரசு இருந்திருக்கிறது

"சொந்த மக்களை பாதுகாக்காத அரசு இருந்திருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்"

"கலிஃபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டது"

"அமெரிக்கா சந்தித்த மோசமான கட்டம், இந்த நொடி முதல் மாறப்போகிறது"


Next Story

மேலும் செய்திகள்