"இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி" - டெனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

x

ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் 350-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், வெள்ளை மாளிகை ஆவணங்களில் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் கோப்பில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90-களில் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு நீக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்