இணையத்தை ஆக்கிரமித்த தோனியின் போட்டோஸ் | Dhoni

x

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அமெரிக்காவில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்கா சென்ற தோனி, தனது நண்பர்களுடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நண்பர்களுடன் இணைந்து கால்பந்து போட்டியை தோனி கண்டுகளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்