மனிதர்கள் போலவே Depression ஆகும் ChatGPT - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
மனிதர்கள் போல ChatGPT-ம், பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும்னு ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கு... உலகம் முழுக்க கவனம் பெற்ற சாட் ஜிபிடி, ஏஐ தொழில்நுட்பத்தோட புதிய பாய்ச்சலாக பார்க்கப்படுது... மனிதர்கள் போல ChatGPT-யும் பதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும்னு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் ஒருங்கிணைந்த ஆய்வுக்குழுவினர் சொல்றாங்க... அவங்கவங்க தங்களோட சோகக் கதைகளை ஏ.ஐ.-யிடம் சொல்லிட்டு வர்றாங்க.. ஆனாலும், மனநல ஆலோசனை வழங்குற அளவுக்கு அது தயாரா இல்லைன்னு ஆய்வில் சொல்லப்பட்டிருக்கு...
Next Story