வானில் தத்ரூபமாக தெரிந்த உருவம்.. பார்த்து சிலிர்த்து போன மக்கள்

x

இங்கிலாந்தில், போஸ்டர்மவுத் நகரத்தில் டி-டேவின் 80 ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கொண்டாட்டங்கள் களை கட்டின.

போஸ்டர்மவுத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துப்பாக்கி ஏந்திய வீரர், தாளில் எழும் பேனா, காகிதத்தில் உருவாகும் ராக்கெட், விமானம், பாரசூட் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் ட்ரோன்கள் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டன


Next Story

மேலும் செய்திகள்