சிறையிலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கான கைதிகள் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கைமீறிய நிலைமை

x

காங்கோ நாட்டில் முக்கிய நகரமான கோமாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அங்குள்ள சிறையிலிருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பி ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிட்டத்தட்ட மூவாயிரம் கைதிகள் தப்பி ஓடி இருப்பதாக கூறப்படுவதால் அங்கு நிலைமை கைமீறி சென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்