பிரபு தேவாவைப் போல் சூப்பராக நடனமாடும் ரோபோ

x

எந்திரன் சிட்டி மாதிரி “தந்திர மனிதன் வாழ்வதில்லை...எந்திரன் வீழ்வதில்லை“னு இந்த ரோபோ பறந்து பறந்து டேன்ஸ் ஆடுறத பாக்குறப்போ ஆச்சரியமா இருக்கு...

சீனாவோட குவாங்டாங் மாகாணத்துல ஒரு ரோபோடிக் நிறுவனம் புதிய ரோபோ ஒன்ன அறிமுகப்படுத்துச்சு...

குங்ஃபு hustle படம் பாத்துருக்கீங்களா?... தமிழ்ல மிரட்டல் அடின்னு ரிலீசாகி சக்க போடு போட்டுச்சே... அந்தப் படத்துல Axe gang dace உலகம் ஃபுல்லா ஃபேமஸ்...

எந்திரன் சிட்டி மாதிரி “தந்திர மனிதன் வாழ்வதில்லை...எந்திரன் வீழ்வதில்லை“னு இந்த ரோபோ பறந்து பறந்து டேன்ஸ் ஆடுறத பாக்குறப்போ ஆச்சரியமா இருக்கு


Next Story

மேலும் செய்திகள்