ஆழ்கடலில் பெரும் சாதனையை நிகழ்த்திய சீனா.. உற்று நோக்கும் உலக நாடுகள்
ஆழ்கடலில் பெரும் சாதனையை நிகழ்த்திய சீனா.. உற்று நோக்கும் உலக நாடுகள்
ஆழ்கடல் அறிவியல் ஆராய்ச்சிக்காக சீனா
முதன்முறையாக டான்சுவோ 3 என்ற அதி
நவீன கப்பலை தயாரித்துள்ளது. ஹனான்
மாகாணத்தில் உள்ள கடற்கரையிலிருந்து
இருந்து அக்கப்பல் தனது பயணத்தை
தொடங்கியது. அதனை ஏராளமானோர்
கையசைத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி
வைத்தனர். 104 மீட்டர் நீளம் கொண்ட
இக்கப்பல் 10 ஆயிரம் டன் எடையை
சுமக்க கூடியது என்று தெரிக்கப்பட்டுள்ளது.
Next Story