காண்பது மெய்யா..! சீனர்கள் செய்த ஜாலம்... கண்களை விட்டு அகலாத காட்சி | China
சீனப் புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியில் வண்ணமயமான மீன்களுக்கு இடையே அழகான ஆடைகளை அணிந்து நீந்தி முகமூடிகளை மாற்றும் ஒரு கலர்ஃபுல் கலாச்சார விழாவை சீன மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.
Next Story