வேகமாய் பரவும் புது வைரஸ்.. வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

x

சீனாவில் புதிய வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பாக, கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களின் அடிப்படையில், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போதைய பரவல் அசாதாரணமானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்