உல்ஃபா அமைப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த அதிரடி முடிவு

x

கெளஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஸோத்தம் குமார் உள்ளிட்டோர் கொண்ட சமூக விரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்தை உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. உல்பா அமைப்பை தடை செய்வதற்கான போதிய காரணங்கள் உள்ளதா என்பதை இந்த தீர்ப்பாயம் தீர்மானிக்கும். அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி

எனப்படும் உல்ஃபா அமைப்பு, அஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு போராளி அமைப்பாகும். 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக பல்வேறு தாக்குதல்கள் நடத்தியுள்ளது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்