#BREAKING | திடீர் திருப்பம்.. ஹமாஸை கருவறுக்க சேர்ந்த கைகள்.. சிதறபோகும் காசா

x
  • இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்துள்ள நிலையில், போரை நடத்த எதிர்க்கட்சிகளுடன் பங்களிப்போடு அமைகிறது ஒற்றுமை அரசு
  • இஸ்ரேல் ஒற்றுமை அரசில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் நெதன்யாகு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்
  • ஒற்றுமை அர​சு குறித்து இறுதி முடிவு எடுக்க ஜெருசலேமில் இன்று நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்
  • போரை தொடர்ந்து வழிநடத்த இஸ்ரேலில் இன்றோ நாளையோ ஒற்றுமை அரசு அமையும் என தகவல்
  • காசாவில் போர் உக்கிரமாக நடந்து வரும் நிலையில், இஸ்ரேல்-காசா எல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது இஸ்ரேல்
  • போரை வழிநடத்த இஸ்ரேலில் ஒற்றுமை அரசு!

Next Story

மேலும் செய்திகள்