#Breaking|| இஸ்ரேல் தாக்குதலில் பணய கைதிகளான இஸ்ரேல் மக்களே பலி.. பேரதிர்ச்சி தகவல்

x
  • இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பணய கைதிகள் பலி என தகவல்
  • ஹமாஸின் அல் கசாம் படைப்பிரிவு தகவல் தெரிவிப்பு
  • 5 இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 13 பணய கைதிகள் உயிரிழப்பு - ஹமாஸ்
  • இஸ்ரேலில் இருந்து சுமார் 150 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்ற ஹமாஸ்
  • காசாவில் பணய கைதிகள் 13 பேர் பலி

Next Story

மேலும் செய்திகள்