BREAKING || திறக்கப்பட்டது எகிப்து எல்லை.. பெருமூச்சு விடும் உலக நாடுகள் - என்ன நடக்கும் காசாவில்

x
  • போர்ச்சூழலில் முதல்முறையாக எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிப் பொருட்கள்
  • மனிதாபிமான உதவிப்பொருட்கள் அடங்கிய வாகனங்கள் எல்லையை கடந்து காசாவிற்குள் நுழைந்தன
  • போரால் பாதிக்கப்பட்ட காசா மக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவுமின்றி தவிப்பு
  • உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள், மருந்து பொருட்கள் என எதுவுமின்றி அவதி
  • காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிட குரல் கொடுத்த சர்வதேச நாடுகள்
  • காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒப்புதல் அளித்த அமெரிக்கா, இஸ்ரேல்
  • ரஃபா - காசா எல்லை/5/காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்

Next Story

மேலும் செய்திகள்