கோர விபத்தில் சிக்கிய பஸ்.. ஒரு பீஸ் கூட மிஞ்சல - 38 உயிர்கள் துடிதுடித்து மரணம்

x

45 பயணிகளுடன் தியோஃபிலோ ஓட்டோனி நகருக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த டிரக்குடன் மோதி தீப்பிடித்து எரிந்தது. டிரக்கின் அடியில் சிக்கி கொண்ட கார் முழுவதும் நசுங்கியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் உள்பட 38 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான டிரக் டிரைவர் தப்பியோடி விட்டதாகவும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்