பிரேசிலில் ரெண்டாக பிளந்த ஆற்று பாலம்.. உள்ளே விழுந்த வண்டிகள்..4 பலி..14 பேர் நிலையே தெரியா கொடூரம்

x

பிரேசில் நாட்டில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், மாயமான 14 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக ஆழம் கொண்ட டோகாடின் நதியில், ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியும் விழுந்துள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, அக்குயினார்பொலிஸ் நகர சபை உறுப்பினர் இலியாஸ் ஜூனியர், பாலம் இடிந்து விழும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்