திடீரென பெய்த ஆலங்கட்டி மழை ``நடுவுல கொஞ்சம் புயல் வேற''- தலைதெறிக்க ஓடிய மக்கள்
பொலிவியாவுல, பருவநிலை மாற்றத்தினால திடீரென ஆலங்கட்டி மழை பெஞ்சது... இதனால பொதுமக்கள் மற்றும் வியாபாரிங்க தங்குமிடத்த நோக்கி வேகமா ஓடினாங்க...
பொலிவியாவுல சில இடங்கள்ல எதிர்பாராத புயல் பாதிப்பு இருக்கறதா அந்நாட்டு அரசு தரப்புல சொல்லப்பட்டிருக்கு... வானிலை மைய தகவல்படி, அங்க ஏப்ரல் வரைக்கும் மழை பெய்யலாம்னு எதிர்பார்க்கப்படுது..
Next Story