மீட்கப்பட்ட ஜாக்குவார் ரக சிறுத்தை இறப்பு
பிரேசில் நாட்டின் அமேசானாஸ் Amazonas மாகாணத்துல ஜாக்குவார் ரக சிறுத்தை இறந்துடுச்சு... வனப்பகுதியில இருந்து வெளியே வந்த அந்த சிறுத்த, நகர்ப்பகுதியில ஒரு வாகனத்துல தஞ்சம் புகுந்திருச்சு... சிறுத்த இருக்கும் இடத்தை கண்டுபிடிச்ச மீட்புக்குழு, அதுக்கு மயக்க மருந்து கொடுத்து பிடிச்சிட்டு வந்தாங்க.. உடல் சோர்வா இருந்த சிறுத்தையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி செய்தும், அது பலன் அளிக்கல... இதுபத்தி அதிகாரிகள் விசாரிச்சிட்டு வர்றாங்க...
Next Story