தொடரும் இனப்படுகொலை?.. பிடிவாதமாக இருக்கும் நெதன்யாகு..

x

காசா போரை முழுமையாக வெற்றி கொள்ளும் வரை யாரும் தங்களைத் தடுக்க மாட்டார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சர்வதேச நீதிமன்றத்தால் மட்டுமல்ல யாராலும் இஸ்ரேல் தடுக்கப்பட மாட்டாது என்று தொலைக்காட்சி உரையொன்றில் நெதன்யாகு தெரிவித்தார்... எகிப்துடனான காசா பகுதியின் எல்லையில் உள்ள பிலடெல்பி காரிடாரை இஸ்ரேல் ராணுவம் கையகப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நெதன்யாகு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்