வங்கதேச விமானப்படை தளத்தில் திடீர் தாக்குதல்... பதறிய வீரர்கள்... அடுத்து நடந்த திக்திக் சம்பவம்

x

வங்கதேச விமானப்படை தளத்தில் திடீர் தாக்குதல்... பதறிய வீரர்கள்... அடுத்து நடந்த திக்திக் சம்பவம்

வங்கதேசத்தில் விமானப்படை தளம் பகுதி - மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு - காக்ஸ் பஜார் விமாப்படை தளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென தாக்குதல் - விமானப்படை தளத்தில் இருந்த பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல்

இந்த தாக்குதலில் 30 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு -தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க கூடுதல் படைகள் -தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்