கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால்.. எல்லை தாண்டும் கடல் சீற்றம் - அதிர்ச்சியில் மக்கள்
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதியில் ஆல்ஃபிரட் (Alfred) சூறாவளி தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.
Next Story
