அழகும் ஆபத்தும் நிறைந்த பூமியிலே அதிகுளிரான அண்டார்டிகாவில் தமிழச்சி செய்த தரமான சம்பவம்

x

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையை படைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய ஒன்றியத்தின் முன்னோடி மாநிலமாக எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கிட, பெரும் பணியாற்றி வரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்