அடுத்தடுத்து இறக்கப்பட்ட புது ஆயுதம்.. அமெரிக்காவை சோலி முடிக்க போகும் சீனா

x

டெக் உலகில் சீனாவின் டீப்சீக் AIயின் மாஸ் என்ட்ரி, அமெரிக்காவை அதிர வைத்துள்ள நிலையில், அடுத்த அதிரடியாக சீனாவின் அலிபாபா நிறுவனமும் AI ரேஸில் களமிறங்கியுள்ளது. Qwen 2.5-Max எனப்படும் அலிபாபாவின் AI தொழில்நுட்பம், அமெரிக்காவின் OpenAI உள்ளிட்ட நிறுவனங்களை ஆட்டம்காண செய்த டீப்சீக்கை விடவும், துல்லியமாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிக்டாக்கின் தாய்நிறுவனமான bytedance உள்ளிட்ட புதிய AI தொழில்நுட்ப வரவுகளும், சீனாவில் இருந்து வெளிவர உள்ள நிலையில், டெக் உலகம் பரபரத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்