கையில் வாளுடன் டான்ஸ் ஆடிய டிரம்ப் - இதான் இப்போ ட்ரெண்டிங் வீடியோ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், துணை அதிபர் ஜேடி வேன்சும், பதவியேற்பு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மாண்ட கேக்கை வாளைக் கொண்டு வெட்டி மகிழ்ந்தனர்... கேக்கை வெட்டி விட்டு வாளுடன் டிரம்ப் அசத்தலாக நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. இம்முறை டிரம்ப்புடன் சேர்ந்து அவரது மனைவி மெலனியாவும் நடனமாடி மகிழ்ந்தார்.
Next Story