மிரளவிடும் காட்டுத்தீ..உயிரை குடுத்து அணைக்க போராட்டம்..அதிர்ச்சி காட்சி | America | Wildfire
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓட்டே மலையில் மிகத்தீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன... வெறும் ஒன்றரை மணி நேரத்தில் 140 ஏக்கர் பரப்பிலான வனங்களை எரித்து சாம்பலாக்கிய காட்டுத்தீ, 560 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் பரவியது. இதையடுத்து ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் இரைக்கப்பட்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Next Story