அமெரிக்காவில் இந்திய மாணவிக்கு நடந்த சோகம்..அதிர்ச்சி சம்பவம்

x

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்திய மாணவி அமெரிக்காவை விட்டு துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஆராய்ச்சி மாணவியான இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனி ஸ்ரீனிவாசன் சுயமாக தன்னை நாடு கடத்திக் கொண்டார்... இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் அவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடிய நிலையில், கடந்த 5ம் தேதி அவரது விசா ரத்து செய்யப்பட்டது... அவரை அமெரிக்க ராணுவ விமானத்தில் கை, கால்களை சங்கிலியால் கட்டி நாடு கடத்துவதற்கு முன்பாக அவரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்