அமெரிக்கா உடன் சேர்ந்து சொந்த நாட்டுக்கே சூனியம் வைத்த தென்கொரியா - அதிர்ச்சி வீடியோ
தென்கொரியாவில் குடியிருப்புகள் மீது, தென்கொரிய போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொச்சியான் (Pocheon ) நகரை ஒட்டிய பகுதியில் தென் கொரியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள், கூட்டு ராணுவப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, கே.எஃப்.-16 ரக (KF-16 ) போர் விமானம், திடீரென பொதுமக்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதிக்குள், 225கிலோ எடை கொண்ட 8 குண்டுகளை வீசியது. இதனால், 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்த நிலையில், பல வீடுகள் சேதமடைந்து புகை மூட்டம் எழும்பியது.
Next Story