பதவி விலகும் முன் பைடன் செய்த சம்பவம்.. உச்சகட்ட கோபத்தில் ரஷ்யா - 3ம் உலக போர் அபாயம்?

x

உக்ரைனுக்கு அமெரிக்கா வரும் நாள்களில் கூடுதல் பாதுகாப்பு உதவிகளை வழங்க உள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லின்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்... அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியுள்ள நிலையில், போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது... இதை ட்ரம்ப்பின் மகன் கடுமையாக விமர்சித்துள்ளார்... தன் தந்தை போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் நிலையில், பைடன் 3ம் உலகப் போருக்கு வழிவகுப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்