#BREAKING || நடுவானில் பயங்கரம்.. பயணிகள் விமானத்தோடு மோதிய அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்

x

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதிய பயணிகள் விமானம்

சிறிய ரக பயணிகள் விமானம் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து

ரீகன் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்து

விபத்திற்குள்ளாகி பொடொமாக் ஆற்றில் விழுந்த விமானம்

உயிரிழப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை - மீட்புப்பணிகள் தீவிரம்

விபத்து நிகழ்ந்தது எப்படி? - அதிகாரிகள் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்