உயிரிழந்த பிரபல நடிகர் - உயிருக்கு பயந்து ஓடும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடரும் காட்டுத்தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது... புகழ்பெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய நடிகரான ரோரி ஸ்கைசும் இந்தக் காட்டுத்தீயில் உயிரிழந்துள்ளார். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
Next Story