இயற்கைக்கு இரையான அமெரிக்கா.. ஓட்டம் பிடித்த மக்கள்.. வாழ்வை புரட்டிப்போட்ட சம்பவம்

x

அமெரிக்காவில் காட்டுத்தீயால் உடமைகளை இழந்தவர்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். முகாம்கள் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர். பேஸ்ட், பிரஷ், ஆடைகள் மற்றும் உணவு பொருட்களை ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்