பதவியேற்றதும் டிரம்ப் செய்யப்போகும் சம்பவம் - மொத்த உலகமும் ஷாக்கில்

x

அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் “3ம் பாலினம்“ என்ற பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவேன் என்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், குழந்தைகளுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதைத் தடுப்பது, ராணுவத்தில் இருந்தும் பள்ளிகளில் இருந்தும் திருநங்கைகளை வெளியேற்ற உத்தரவிடவுள்ளதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும் மேலும், பெண்கள் விளையாட்டுகளில் ஆண்கள் கலந்து கொள்வதைத் தடை செய்ய உள்ளதாகவும், ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கை எனவும் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்