நேரடியாக ரஷ்யாவை பேச கூப்பிட்ட ட்ரம்ப் - உடனே அங்கிருந்து வந்த ரியாக்‌ஷன்

x

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் உடனடி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் அ ழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, உக்ரைன் தொடர்பான பேச்சுவார்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டொனால்ட் ட்ரம்புடன் இதுரை ரஷ்யா எந்த வகையிலும் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்