டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு

x

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். வாஷிங்டன் டி.சி.யில் வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்நிலையில், அமெரிக்க பதவியேற்புக்குழு விடுத்த அழைப்பின்பேரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக மத்திய வெளி​யுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்