உலகமே உற்றுநோக்கும் நேரத்தில் டிரம்ப்க்கு போன் போட்டு பேசிய பிரதமர் மோடி

x

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இருநாட்டு மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்