இயற்கைக்கு இரையான அமெரிக்கா.. நொறுங்கிய மக்கள்.. பயங்கர காட்சிகள்

x

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அலபாமா Alabama மாகாணத்தை புயல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பள்ளிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில், பள்ளிப்பேருந்து கவிழ்ந்து, கட்டிடத்தின் மீது மோதி நின்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்