அமெரிக்காவின் கோட்டையை நொடியில் காலி செய்த சீனா - ``இத யாருமே எதிர்பார்க்கல''
டெக் உலகில் பலரையும் அதிரவைத்த அமெரிக்காவின் சாட்ஜிபிடியை சீனாவின் deepseek AI ஓரம் கட்டி இருப்பது, ஏஐ தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை அசைத்து பார்க்கிறதா சீனா? என்ற விவாதம் எழ காரணமாகியுள்ளது. அறிமுகம் முதலே பலரையும் ஈர்த்த சீனாவின் 'deepseek AI' செயலியை ஆப்பிள் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்பதால் தற்போது சாட்ஜிபிடியை விட deepseek AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சாட்ஜிபிடியை விட மிகுந்த குறைந்த விலையில் இதனை உருவாக்கி இருப்பதாக சீன நிறுவனம் தெரிவித்திருப்பது ஏஐ சிப் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளை ஆட்டம் காண செய்துள்ளது.
Next Story