பற்றியெரியும் காட்டுத்தீ... தீப்பிழம்பில் சிக்கிய யூத கோயில்.. - அதிர்ச்சி காட்சிகள்

x

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின், கடற்கரை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் ஏற்பட்ட தீப்பிழம்புகளால், அருகிலுள்ள நூற்றாண்டுகள் பாரம்பரியம் மிக்க யூத கோவில் சேதம் அடைந்ததாகவும், 400 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்