தீப்பிழம்புடன் வெடித்து சிதறிய விமானம்...குலை நடுங்க விடும் காட்சிகள்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில், பர்னிச்சர் குடோன் மீது சிறிய விமானம் மோதி விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். தாழ்வாக பறந்து வந்த அந்த விமாம், அந்த குடோனின் மேற்கூரை மீது வேகமாக மோதியதில், விமானம் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான காட்சி, அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
Next Story