Airtel Starlink Deal | டீல் முடிந்தது - ஏர்டெல்லில் அப்படியே அள்ள போகும் இன்டர்நெட் ஸ்பீடு
இந்தியாவில் தனது பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்டார்லிங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில், பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவை வழங்க , ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஏர்டெல், வணிக நுகர்வோர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை கிடைப்பதால், கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை இணைக்க ஏதுவாக இருக்கும் என கூறியுள்ளது.
Next Story